2018 News

TNF Central Ohio chapter supports the ABC project for slow learners at the Govt. High School in Karapidaagai in Nagapattinam district.  For the first time ever, since the school first started high school classes in 2006-2007, the school has obtained 100% pass rate at the 10th grade. The Headmaster attributes this success purely to the TNF ABC project and our financial support that made it possible.
 
தமிழ்நாடு அறக்கட்டளையின் ABC திட்டத்தினால்,
 
 
மெல்ல கற்கும் மாணவர்களின் முகத்தில் தென்பட்டது மலர்ச்சி!
களையப்பட்டது அவர்களுடைய தளர்ச்சி!
அதனால் பெறப்பட்டது 2016-17-ஆம் கல்வியாண்டில் 100% தேர்ச்சி!
 
என்று கவிதை வடிவில் பெருமிதம் கொள்கிறார் பள்ளித் தலைமையாசிரியர் திரு. நடராசன் அவர்கள். மேலும்,

சாதித்தனர் மாணவர்கள்; சாதித்தது தமிழ்நாடு அறக்கட்டளை; பெருமையடைந்தது எம்பள்ளி; பெருமகிழ்ச்சி அடைந்தோம் நாங்கள்!

என்று பாராட்டி நன்றியினை தெரிவித்துக் கொள்கிறார் அவர்.